முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மீது ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொள்ளும்படி கூடி அமைச்சர்கள் சில ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இலங்கை சுதந்திரக் கட்சியினுள் தனியாக குழுவொன்றை முயற்சிப்பதாக அமைச்சர்கள் தங்களது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் அரசாங்கமானது 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதி அதற்கு முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !