சீனாவில் தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்த தம்பதிகள் இருவர் ஜன்னல் அருகே பாலுறவில் ஈடுபட்டிருந்த வேளையில் ஜன்னல் உடைந்து அதனூடாக கீழே விழுந்தமையினால் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள வுஹான் நகரில் உள்ள தொடர்மாடிக் குடியொருப்பொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜன்னலில் சாய்ந்த வண்ணம் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் பாரம் தாங்காமல் ஜன்னல் உடைந்து விழுந்தமையினால் இருவரும் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பதிகள் கீழே விழுந்த போது ஒருவரை ஒருவர் பிடித்த வண்ணம் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரினதும் சடலங்களின் படங்களை அந்நாட்டு இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !