ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலின் தண்டவாளத்திலேயே மேற்படி இளைஞர் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22 வயதுடைய பலியான இளைஞரின் சடலம் ஹப்புத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் குறித்து ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !