தற்போது தொடுதிரை வசதியுடன் கைப்பேசி உலகை ஆக்கிரமித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு இடையில் மீண்டும் சாதாரண கீபோர்ட்டினை உடைய கைப்பேசி ஒன்றினை BlackBerry அறிமுகப்படுத்துகின்றது.
BlackBerry 9720 எனும் தொடரிலக்கத்தைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.8 அங்குல அளவு, 480 x 360 Pixel Resolution உடைய திரையக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, பிரதான நினைவகமாக 512MB RAM போன்றவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியானது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்தவாரம் அறிமுகமாகின்றது.
BlackBerry 9720 launched, to run OS 7.1 version
Canadian smartphone maker BlackBerry Ltd has launched the BlackBerry 9720. The price of the phone has not been made official.
The new phone will take a reverse mode as far as its operating system is concerned. Instead of the latest BlackBerry 10 platform, the new phone will run OS 7.1 version.
The phone, to be available in five different colours, features a full physical QWERTY keyboard. The 2.8-inch touchscreen device packs a 806MHz Tavor MG1 processor. It has an internal storage of 512MB of RAM, expandable 32 GB using microSD card. There is no front facing camera in the phone, however, with a 5-megapixel rear camera you can get a 4X digital zoom.
BlackBerry 9720 has dedicated BBM and BBM Voice shortcut keys, placed on the sides of the device. The phone will be available in a couple of weeks in select markets— Asia, EMEA and Latin America.
Key Specifications
2.8-inch display
360x480 pixels resolution
806MHz Tavor MG1 processor
5-megapixel rear camera
BlackBerry 7 OS (version 7.1)
512MB RAM
512MB internal storage, expandable up to 32GB using microSD card
1,450mAh battery.
Home »
Technology
» சவால் மிக்க தொலைபேசி சந்தையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய BlackBerry 9720 விரைவில் அறிமுகம்.
சவால் மிக்க தொலைபேசி சந்தையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய BlackBerry 9720 விரைவில் அறிமுகம்.
Written By TamilDiscovery on Saturday, August 17, 2013 | 11:07 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !