காதில் பொருத்திக் கொண்டு, பற்களால் இயக்கும் மியூசிக் பிளேயர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், மியாமி பீச் பகுதியில் உள்ள, "கிரீன்வேஸ் ஆடியோ´ நிறுவனம், காதில் மட்டும் பொருத்தி, விருப்பமான பாடல்களை கேட்கும் விதமாக, மிகச் சிறிய மியூசிக் பிளேயரை தயாரித்துள்ளது.
ஒரு அங்குலத்திற்கு சற்று அதிகமான, எவர்சில்வரால் தயாரிக்கப்பட்ட இந்தக் கருவியில், பட்டன் அளவுள்ள பேட்டரி, மிகச் சிறிய சர்க்கியூட் போர்டு, மெமரி சிப், புராசசர் மற்றும் டிஜிட்டல் ஒலியில் பாடல்களைக் கேட்பதற்குத் தேவையான சில பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை இயக்க, பட்டன்களோ, குரல் கட்டளையோ தேவையில்லை. இந்த சாதனத்துக்கு, "ஸ்பிளிட்´ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மியூசிக் பிளேயரை, இரு காதுகளிலும் பொருத்தி, பற்களை கடிக்கும் போது, தேவையான பாடல்களை ஒலிபரப்பாகும்.
இந்த மியூசிக் பிளேயரில் உள்ள, "ஆக்சிலரோமீட்டர்´ இசையை கட்டுப்படுத்தும்.
Researchers are developing a wireless music player that fits the ear like earbuds and can be controlled by biting.
The music player 'Split' eliminates cumbersome headphone cords and the need for a pocket to keep the music player.
Two
years under development by a start-up named Greenwing Audio in Miami
Beach, Florida, Split consists of a pair of earbuds with little oblongs
sticking out of them.
Inside a one-inch stainless steel casing is a
small circuit board, a button cell battery, a memory chip, a processor
and a few other components necessary to play quality digital audio.
The Split earbuds are synchronised to act like one music player, according to 'Endgadget'.
Unlike
a Bluetooth headset, Split uses high-precision crystal clocks and a
short, near-field radio signal to sync the earbuds when activating, or
when the track or volume are changed, 'Gizmag.com' reported.
With
no buttons or microphone for voice command, Split uses its
accelerometers for control. These are designed to respond when the user
bites.
One bite, even a soft 'bite click', changes tracks, and two
bites changes the volume, cycling through low, medium, high and muted
volume settings. The volume control can also be used to place the player
on standby.
Tapping the right earbud deactivates the control.
Split's
makers have just launched a Kickstarter campaign aimed at bringing the
current design to production standard and to enable mass production of
the device.
Home »
Technology
» பற்களால் இயக்கும் அதிநவீன மியூசிக் பிளேயர் அறிமுகம்.
பற்களால் இயக்கும் அதிநவீன மியூசிக் பிளேயர் அறிமுகம்.
Written By TamilDiscovery on Friday, October 11, 2013 | 10:02 PM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !