கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் 27ம் திகதி திறக்கப்பட்டதும் 28ம் திகதி தொடக்கம் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரம் வருமாறு:-
கொழும்பு - ஜா-எல - 100 ரூபா.
கொழும்பு - கட்டுநாயக்க 130 ரூபா.
கொழும்பு - நீர்கொழும்பு - 150 ரூபா.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !