கிராதுருக்கோட்டே, அலுத்தரம பிரதேச வீடொன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 17 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் கிராதுருக்கோட்டே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
கிராதுருக்கோட்டே பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !