உலகிலேயே ஆகாய விமானம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மிக பிரமாண்டமான பெரிய இடமாக பாசல் நகரம் இந்த வார இறுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் செய்யும் நிலையமானது 1988ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பவர்கள் அனைவரின் கவரும் தன்மையையும், ஆச்சரியப்படவைக்கும் தோற்றத்தினையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக புகைப்படக் கலைஞர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இது வரையில் 240 விமானங்கள் அங்கு செய்யப்பட்டதுடன் கின்னஸ் புத்தகத்திற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் விமானமானது 1 மணித்தியாலத்திற்கு 850 கிலோ மீற்றர் வீதம் 15,400 கிலோ மீற்றர் வரை செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையிலிருந்து எரிச்சலூட்டும் சத்தம் இல்லாததிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆதரவு தருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !