ஹக்மன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர் நிலையொன்றில் குளிக்கச் சென்ற குழுவினரில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (30) இடம்பெறவுள்ளது.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !