பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு கனடிய போர்க்கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
ஹவாய் நோக்கி சென்று கொண்டிருக்கையில், பயிற்சியில் ஈடுபட்டிந்த போது இரு கனடிய போர்க்கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதனையடுத்து இவ்விரு கப்பல்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Esquimalt Jiwia துறையை நோக்கி திரும்பியுள்ளன.
இதுகுறித்து கடற்படை லெப்டினட் Paul Pendergast, இது ஒரு துரதிஸ்ட வசமான விபத்து என்றும் தனது 25 வருட சேவைக் காலத்தில் இரண்டு கப்பல்கள் பயிற்சியின் போது மோதுப்பட்டதை காணவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் எவருக்கும் காயமில்லை என்றும், கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Canadian warships collide en route to Hawaii
Two Canadian warships are arriving back in port in Esquimalt, B.C. today after colliding during training exercises while en route to Hawaii.
Trainees on the ships were in the midst of towing exercises, which require close-quarters manoeuvring, when the collision occurred at around 11 a.m. PT Friday morning.
No one was hurt, but the HMCS Algonquin sustained significant damage to her port side hangar while HMCS Protecteur sustained damage of a lesser degree to her bow.
Navy Lt. Paul Pendergast, spokesman for Maritime Forces Pacific, called the collision "an unfortunate accident" and a "rare event."
"In my time in the Navy, which goes back 25 years, I have not seen two Canadian ships collide during a tow-approach exercise," he said.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !