கூகுள் நிறுவனமானது பல்வேறு பிரபலமான சேவைகளை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் Google Street View சேவைக்காக பயன்படுத்திவரும் கமெராக்களை கடன் அடிப்படையில் ஏனையோரும் வாங்கி பயன்படுத்தக்கூடிய அதிரடித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் Google Street View Trekker Camera சாதனத்தினை இலாபத்தினை எதிர்பாராத அரச நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்கள் இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.
அத்துடன் இதன் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் எதிர்காலத்தில் கூகுள் மேப் சேவையில் இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home »
Technology
» கடனடிப்படையில் கமரா விற்கப்போகும் கூகுளின் அதிரடித் திட்டம்.
கடனடிப்படையில் கமரா விற்கப்போகும் கூகுளின் அதிரடித் திட்டம்.
Written By TamilDiscovery on Saturday, June 29, 2013 | 12:46 PM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !