அமெரிக்க தாக்குதலை தவிர்க்க, ரஷ்யாவின் அறிவுரைப்படி, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, சிரியா முன்வந்து உள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் திகதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர் இறந்த இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா மீது, ராணுவத் தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்´ என, அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்க தாக்குதலை தவிர்க்க, ரஷ்யாவின் அறிவுரைப்படி, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, சிரியா நாடு முன்வந்து உள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் திகதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர் இறந்த இடத்தை ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை.
சர்வதேச விதிகளை மீறி ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா மீது ராணுவத் தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்´ என, அமெரிக்கா தெரிவித்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !